30.08.2016 துர்முகி வருடம் ஆவணி மாதம் 14 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2016-08-30 09:06:33

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி மாலை 3.21 வரை. அதன் மேல் சதுர்த்­தசி ­திதி பூசம் நட்­சத்­திரம் பகல் 11.14 வரை. பின்னர் ஆயில்யம். சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி சித்­தயோகம். மேல் நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மூலம், பூராடம் சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு காலம் 3.00 – 4.30, எம­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம், 12.00 – 1.30, வார சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்) மாத சிவ­ராத்­திரி புகழ்த்­து­ணையர், அதி­பத்தர் நாயன்மார் குருபூஜை.

மேடம் கஷ்டம், கவலை

இடபம் நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம் கவனம், எச்சரிக்கை

கடகம் நற்செயல், பாராட்டு

சிம்மம் உயர்வு, மேன்மை

கன்னி அச்சம், பகை

துலாம் தெளிவு, பகை

விருச்சிகம் காரியசித்தி, அனுகூலம்

தனுசு பக்தி, யோகம்

மகரம் குழப்பம், சஞ்சலம்

கும்பம் செலவு, விரயம்

மீனம் புகழ், பாராட்டு

பெரி­யாழ்வார் அரு­ளிய முதற்­பத்து பாசுரம் “நாந்­தகம் ஏந்­திய நம்பி” சர­னென்று தாழ்ந்த தனஞ்­ச­யற்­காகி தர­ணியில் வேந்­தர்கள் உட்க விசயன் மணித் திண் தேர் ஊர்ந்­தவன் என்னைப் புறம் புல்­குவான் உம்பர் கோன் என்னைப் புறம்­புல்­குவான். பொரு­ளுரை– நாந்­தகம் (வாள்) ஏந்­திய நம்பி! நீ மட்டும் எனக்கு துணை­யி­ருந்தால் போதும் என்று வேண்­டிய பார்த்­த­னுக்கு சார­தி­யாக இருந்து பகை மன்­னர்கள் கலங்கும் படி குரு­சேஷ்த்­தி­ரத்தில் தேரை செலுத்­தியன் தேவர்கள் தலைவன். துவா­ரகா கண்ணன் பின்னால் வந்து தனது மார்பு எனது முதுகில் படும்­படி தழுவிக் கொள்வான். (ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்)

(“மற்­றவர் வாழ்­வோடு உங்கள் வாழ்க்­கையை ஒப்­பிட்டுப் பார்க்­காமல் உங்கள் வாழ்க்­கையை ரசி­யுங்கள்”)

குரு, சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7, 3

பொருந்தா எண்கள்: 6, 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிகப்பு, வெளிர் மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)