27.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-27 09:49:44

இன்றைய நாள் : 27.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 11ஆம் நாள் புதன்கிழமை. 

திருவாதிரை நட்சத்திரம் பி.இ. 12.03 வரை. 

நேரங்கள் 

அபர பிரதமை திதி       :         முழுவதும்  

ராகுகாலம்               :           12.27 - 01.57 வரை 

சுபநேரம்                   :           04.57 - 06.27 வரை 

எமகண்டம்              :           07.57 - 09.27 வரை 

குளிகை காலம்       :          10.57 -  12.27 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        நன்மை, மேன்மை

இடபம் :       வெற்றி, இலாபம்     

மிதுனம் :     அனுகூலம், சிறப்பு    

கடகம் :        அன்பு, ஆதரவு     

சிம்மம் :      பக்தி, அமைதி    

கன்னி :        பிரமிப்பு, நன்மை            

துலாம் :      அலைச்சல், சிக்கல்        

விருச்சிகம் :   உயர்வு, மேன்மை           

தனுசு :         சிறப்பு, மகிழ்வு          

மகரம் :         அதிர்ஷ்டம், ஆச்சரியம்           

கும்பம் :        அனுகூலம், நன்மை        

மீனம் :          தடை, தாமதம்        

* அதிர்ஷ்ட எண்கள் : 09, 05, 01

* பொருந்தாத எண்கள் : 08, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, சிவப்பு         

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right