22.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-22 11:25:09

இன்றைய நாள் : 22.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 06ஆம் நாள் வெள்ளிக்கிழமை. 

அஸ்வினி நட்சத்திரம் மு.இ. 11.22 வரை. 

நேரங்கள் 

பூர்வ தசமி திதி       :         மு.ப. 10.05 வரை  

ராகுகாலம்               :           10.55 - 12.25 வரை 

சுபநேரம்                   :           06.25 - 07.55 வரை 

எமகண்டம்              :           03.25 - 04.55 வரை 

குளிகை காலம்       :          07.55 -  02.25 வரை

* அமிர்தசித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        நன்மை, சிறப்பு      

இடபம் :       சிக்கல், சிரமம்     

மிதுனம் :     நன்மை, மகிழ்வு    

கடகம் :        சஞ்சலம், சிக்கல்     

சிம்மம் :      யோசனை, அலைச்சல்    

கன்னி :        சிறப்பு, உயர்வு            

துலாம் :      அன்பு, ஆதரவு        

விருச்சிகம் :   சிக்கல், இழுபறி           

தனுசு :         அலைச்சல், பிரச்சினை          

மகரம் :         நன்மை, மேன்மை          

கும்பம் :        வெற்றி, இலாபம்       

மீனம் :         உயர்வு, மகிழ்வு        

* அதிர்ஷ்ட எண்கள் : 04, 05, 02

* பொருந்தாத எண்கள் : 08, 03, 09 

* அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, நீலம்        

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right