20.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-20 10:06:50

இன்றைய நாள் : 20.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 04ஆம் நாள் புதன்கிழமை. 

உத்திரட்டாதி நட்சத்திரம் பி.இ. 1.44 வரை. 

நேரங்கள் 

பூர்வ அட்டமி திதி       :         பி.ப. 02.05 வரை  

ராகுகாலம்               :           12.24 - 01.54 வரை 

சுபநேரம்                   :           04.54 - 06.24 வரை 

எமகண்டம்              :           07.54 - 09.24 வரை 

குளிகை காலம்       :          10.54 -  12.24 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        சஞ்சலம், யோசனை      

இடபம் :       தடை, தாமதம்     

மிதுனம் :     பிரச்சினை, அலைச்சல்   

கடகம் :        நன்மை, சிறப்பு     

சிம்மம் :      யோசனை, சிறப்பு    

கன்னி :        அன்பு, ஆதரவு           

துலாம் :      நஷ்டம், சிரமம்       

விருச்சிகம் :   உயர்வு, சிறப்பு          

தனுசு :         பக்தி, அமைதி         

மகரம் :         மகிழ்வு, நன்மை         

கும்பம் :        வெற்றி, இலாபம்      

மீனம் :         சிரமம், சிக்கல்       

* அதிர்ஷ்ட எண்கள் : 07, 05, 02

* பொருந்தாத எண்கள் : 08, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, வெண்மை       

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right