18.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-18 11:36:23

இன்றைய நாள் : 18.12.2023 சோபகிருது வருடம் மார்கழி மாதம் 02ஆம் நாள் திங்கட்கிழமை. 

சதயம் நட்சத்திரம் பி.இ. 4.52 வரை. 

நேரங்கள் 

பூர்வ சஷ்டி திதி       :         மு.இ. 06.37 வரை  

ராகுகாலம்               :           07.53 - 09.23 வரை 

சுபநேரம்                   :           12.23 - 01.53 வரை 

எமகண்டம்              :           10.53 - 12.23 வரை 

குளிகை காலம்       :          01.53 -  03.23 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        சிக்கல், இழுபறி      

இடபம் :       அனுகூலம், நன்மை    

மிதுனம் :     தடை, தாமதம்  

கடகம் :        வெற்றி, இலாபம்     

சிம்மம் :      சஞ்சலம், யோசனை   

கன்னி :        பக்தி, அமைதி          

துலாம் :      நஷ்டம், சிரமம்      

விருச்சிகம் :   அன்பு, ஆதரவு          

தனுசு :         அலைச்சல், பிரச்சினை        

மகரம் :         நட்பு, நலம்         

கும்பம் :        பதற்றம், கோபம்     

மீனம் :         சிறப்பு, உயர்வு        

* அதிர்ஷ்ட எண்கள் : 09, 05, 01

* பொருந்தாத எண்கள் : 02, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, வெண்மை       

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right