16.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-16 10:45:18

இன்றைய நாள் : 16.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 30ஆம் நாள் சனிக்கிழமை. 

உத்தராடம் நட்சத்திரம் மு.ப. 09.31 வரை. பின்னர் திருவோணம் முழுவதும்

நேரங்கள் 

பூர்வ சதுர்த்தி திதி       :      மு.இ. 11.16 வரை  

ராகுகாலம்               :           09.22 - 10.52 வரை 

சுபநேரம்                   :           03.22 - 04.52 வரை 

எமகண்டம்              :           01.52 - 03.22 வரை 

குளிகை காலம்       :          06.22 -  07.52 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        நட்பு, அதிர்ஷ்டம்     

இடபம் :       அனுகூலம், வெற்றி     

மிதுனம் :     தடை, தாமதம்  

கடகம் :        சஞ்சலம், சிக்கல்     

சிம்மம் :      நன்மை, உயர்வு    

கன்னி :        அனுகூலம், சிறப்பு         

துலாம் :      சிரமம், சிக்கல்     

விருச்சிகம் :   வெற்றி, உயர்வு         

தனுசு :         நன்‍மை, மேன்மை        

மகரம் :         சஞ்சலம், யோசனை        

கும்பம் :        நன்மை, மேன்மை    

மீனம் :         சஞ்சலம், சிரமம்       

* அதிர்ஷ்ட எண்கள் : 07, 05, 02

* பொருந்தாத எண்கள் : 06, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், நீலம்      

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right