15.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-15 10:29:41

இன்றைய நாள் : 15.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை. 

பூராடம் நட்சத்திரம் மு.ப. 10.44 வரை.  

நேரங்கள் 

பூர்வ திருதியை திதி       :      பி.இ. 01.20 வரை  

ராகுகாலம்               :           10.50 - 12.21 வரை 

சுபநேரம்                   :           06.21 - 07.51 வரை 

எமகண்டம்              :           03.21 - 04.51 வரை 

குளிகை காலம்       :          07.51 -  09.21 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        தடை, தாமதம்    

இடபம் :       சஞ்சலம், யோசனை    

மிதுனம் :     சிக்கல், சிரமம்  

கடகம் :        நன்மை, சிறப்பு     

சிம்மம் :      பிரச்சினை, சஞ்சலம்   

கன்னி :        நஷ்டம், யோசனை        

துலாம் :      பக்தி, அமைதி    

விருச்சிகம் :   சிறப்பு, உயர்வு        

தனுசு :         மேன்மை, வெற்றி       

மகரம் :         சிக்கல், இழுபறி        

கும்பம் :        பிரச்சினை, அலைச்சல்   

மீனம் :         நட்பு, ஆதரவு      

* அதிர்ஷ்ட எண்கள் : 06, 05, 01

* பொருந்தாத எண்கள் : 02, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, வெள்ளை     

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right