14.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-14 11:28:07

இன்றைய நாள் : 14.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் நாள் வியாழக்கிழமை. 

மூலம் நட்சத்திரம் மு.ப. 11.41 வரை.  

நேரங்கள் 

பூர்வ துதியை திதி       :      பி.இ. 03.08 வரை  

ராகுகாலம்               :           06.17 - 01.47 வரை 

சுபநேரம்                   :           07.51 - 09.21 வரை 

எமகண்டம்              :           06.21 - 07.51 வரை 

குளிகை காலம்       :          09.21 -  10.51 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        சஞ்சலம், யோசனை    

இடபம் :       நன்மை, மேன்மை    

மிதுனம் :     தடை, தாமதம்   

கடகம் :        நட்பு, அதிர்ஷ்டம்    

சிம்மம் :      பிரச்சினை, சிக்கல்  

கன்னி :        மேன்மை, உயர்வு        

துலாம் :      நஷ்டம், சஞ்சலம்    

விருச்சிகம் :   வெற்றி, உயர்வு       

தனுசு :         அலைச்சல், சிக்கல்      

மகரம் :         நன்மை, அனுகூலம்       

கும்பம் :        சிரமம், சிக்கல்  

மீனம் :         நன்மை, மேன்மை     

* அதிர்ஷ்ட எண்கள் : 09, 05, 01

* பொருந்தாத எண்கள் : 02, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, மஞ்சள்     

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right