13.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-13 11:45:50

இன்றைய நாள் : 13.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் நாள் புதன்கிழமை. 

கேட்டை நட்சத்திரம் பி.ப. 12.06 வரை.  

நேரங்கள் 

பூர்வ பிரதமை திதி       :      பி.இ. 04.38 வரை  

ராகுகாலம்               :        12.30 - 01.50 வரை 

சுபநேரம்                   :       04.50 - 06.20 வரை 

எமகண்டம்              :        07.50 - 09.20 வரை 

குளிகை காலம்       :        10.50 -  12.20 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        பக்தி, அமைதி    

இடபம் :       சிக்கல், சஞ்சலம்    

மிதுனம் :     நன்மை, சிறப்பு  

கடகம் :        யோசனை, பிரச்சினை   

சிம்மம் :      நன்மை, அனுகூலம்  

கன்னி :        தடை, தாமதம்       

துலாம் :      வெற்றி, உயர்வு    

விருச்சிகம் :   சஞ்சலம், யோசனை      

தனுசு :         நன்மை, உயர்வு     

மகரம் :         பிரச்சினை, சஞ்சலம்      

கும்பம் :        யோசனை, நஷ்டம்  

மீனம் :         சிக்கல், இழுபறி      

* அதிர்ஷ்ட எண்கள் : 04, 05, 01

* பொருந்தாத எண்கள் : 02, 03, 08 

* அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, நீலம்    

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right