06.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-06 10:29:07

இன்றைய நாள் : 06.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20ஆம் நாள் புதன்கிழமை. 

உத்தரம் நட்சத்திரம். பி.இ. 06.11 வரை. 

நேரங்கள் 

அபர நவமி திதி       :       பி.இ. 02.17 வரை 

ராகுகாலம்               :       12.17 - 01.47 வரை 

சுபநேரம்                   :       04.47 - 06.17 வரை 

எமகண்டம்              :       07.47 - 09.17 வரை 

குளிகை காலம்       :      10.47 -  12.17 வரை

* அமிர்சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        யோசனை, சிக்கல் 

இடபம் :       அலைச்சல், சஞ்சலம்  

மிதுனம் :     வெற்றி, இலாபம்

கடகம் :        நன்மை, அனுகூலம்  

சிம்மம் :      தடை, தாமதம் 

கன்னி :        மேன்மை, நன்மை      

துலாம் :      அனுகூலம், நன்மை  

விருச்சிகம் :   இழுபறி, பிரச்சினை   

தனுசு :         யோசனை, பிரச்சினை   

மகரம் :         நஷ்டம், சிக்கல்  

கும்பம் :        நன்மை, மகிழ்வு 

மீனம் :         வெற்றி, மேன்மை    

* அதிர்ஷ்ட எண்கள் : 05, 01, 06

* பொருந்தாத எண்கள் : 09, 03, 07 

* அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, பச்சை   

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right