02.12.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-12-02 10:06:13

இன்றைய நாள் : 02.12.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 16ஆம் நாள் சனிக்கிழமை. 

பூசம் நட்சத்திரம். மு.இ. 08.17 வரை. 

நேரங்கள் 

அபர பஞ்சமி திதி       :      மாலை 06.12 வரை 

ராகுகாலம்               :       09.15 - 10.45 வரை 

சுபநேரம்                   :       03.15 - 04.45 வரை 

எமகண்டம்              :       01.45 - 03.15 வரை 

குளிகை காலம்       :       06.15 -  07.45 வரை

* சித்த யோகம் 

12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...

மேடம் :        சஞ்சலம், யோசனை  

இடபம் :       சிக்கல், பிரச்சினை   

மிதுனம் :     நன்மை, மகிழ்வு

கடகம் :        தடை, தாமதம்   

சிம்மம் :      சிறப்பு, உயர்வு 

கன்னி :        யோசனை, சஞ்சலம்      

துலாம் :      பக்தி, ஆசி    

விருச்சிகம் :   பிரச்சினை, அலைச்சல்  

தனுசு :         நன்மை, உயர்வு    

மகரம் :         கோபம், பதற்றம்   

கும்பம் :       வெற்றி, இலாபம் 

மீனம் :         உயர்வு, மேன்மை  

* அதிர்ஷ்ட எண்கள் : 07, 02, 01

* பொருந்தாத எண்கள் : 08, 03, 04 

* அதிர்ஷ்ட நிறங்கள் : நீலம், வெள்ளை  

(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right