இன்றைய நாள் : 29.11.2023 சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 13ஆம் நாள் புதன்கிழமை.
மிருகசீரிடம் நட்சத்திரம். பி.ப. 03.18 வரை.
நேரங்கள்
அபர துதியை திதி : பி.ப. 02.50 வரை
ராகுகாலம் : 12.13 - 01.43 வரை
சுபநேரம் : 04.43 - 06.13 வரை
எமகண்டம் : 07.43 - 09.13 வரை
குளிகை காலம் : 10.43 - 12.13 வரை
* சித்த யோகம்
12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ...
மேடம் : தடை, இழுபறி
இடபம் : உயர்வு, வெற்றி
மிதுனம் : யோசனை, சஞ்சலம்
கடகம் : நன்மை, அனுகூலம்
சிம்மம் : பிரச்சினை, அலைச்சல்
கன்னி : நன்மை, உயர்வு
துலாம் : கோபம், பதற்றம்
விருச்சிகம் : அன்பு, ஆதரவு
தனுசு : செலவு, அலைச்சல்
மகரம் : வெற்றி, இலாபம்
கும்பம் : பிரச்சினை, யோசனை
மீனம் : நன்மை, மகிழ்வு
* அதிர்ஷ்ட எண்கள் : 05, 02, 07
* பொருந்தாத எண்கள் : 09, 03, 08
* அதிர்ஷ்ட நிறங்கள் : வெண்மை, பச்சை
(கணித்தவர் : துன்னையூர் ராம் தேவாக்குரு)