20.11.2023 - இன்றைய ராசி பலன்கள்

2023-11-20 10:09:58

இன்றைய நாள் : சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 4ஆம் நாள்,  நவம்பர் 20ஆம் திகதி திங்கட்கிழமை

அவிட்ட நட்சத்திரம் இரவு 10.16 வரை.

நேரங்கள் 

பூர்வ அட்டமி  திதி 3.32 வரை. 

ராகு காலம் காலை 7.39 - 9.09 வரை.

சுப நேரம் பகல் 12.10 - 1.40 வரை.

யமகண்டம் 10.39 - 12.09 வரை.

குளிகை காலம் பகல் 1.39 - 3.09 வரை.

*சித்த யோகம் கரி நாள். 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம் - நன்மை, வரவு

ரிஷபம் - இட மாற்றம், செலவு

மிதுனம்  - நன்மை, விருத்தி

கடகம்  - நன்மை இல்லை, தடை

சிம்மம்   - மத்திமம், யோசனை

கன்னி - இழுபறி, தடை

துலாம் - வெற்றி, வரவு

விருச்சிகம் - நோய், செலவு

தனுசு  - மறதி, தடை

மகரம் - நன்மை, வரவு

கும்பம் - மத்திமம், பயம்

மீனம் - நன்மை, வரவு 

*அனுகூல எண்கள்  - 1, 7, 5

*பொருந்தாத எண்கள் - 6, 3, 9

*அதிர்ஷ்ட நிறங்கள் - நீலம், வெள்ளை

(கணித்தவர் - சௌந்தர நாயகம் குருக்கள் ஜோதிடம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right