16.11.2022 சுபகீருது வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் நாள் புதன்கிழமை.
அட்டமி திதி மரணயோகம் பி.இ 05.50 வரை ஆயிலியம் நட்சத்திரம் பி.ப 05.39 வரை.
சந்திராஷ்டம் நட்சத்திரங்கள் : உத்திராட்டம்
சுப நேரங்கள் :
மாலை : 04.37 - 06.07
ராகுகாலம் : 12.07 - 01.37
எமகண்டம் : 07.37 - 09.07
குளிகை காலம் :10.37 - 12.07
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – அதிர்ஷ்டம் , வெற்றி
இடபம் – கவலை , ஏமாற்றம்
மிதுனம் – உயர்வு , மேன்மை
கடகம் – மேன்மை , அமைதி
சிம்மம் – முன்னேற்றம் , முயற்சி
கன்னி – நட்பு , பகைநீக்கல்
துலாம் – செல்வாக்கு , புகழ்
விருச்சிகம் – விவேகம் , வெற்றி
தனுசு - பகை , விரோதம்
மகரம் – ஆக்கம் , அபிவிருத்தி
கும்பம் – காரியசித்தி , அனுகூலம்
மீனம் - உண்மை , உயர்வு
அதிஷ்ட எண்கள் - 01 , 05 , 07 , 06
பொருந்தாத எண்கள் - 08 , 03
அதிஷ்ட வர்ணம் - வெளிர் நிறங்கள்
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்).