இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-21 11:44:12

21.10.2022  சுபகீருது வருடம் ஐப்பசி மாதம் 04 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச ஏகாதசி மாலை 04.36 வரை மகம் நட்சத்திரம். பகல் 12.32 வரை.பின்னர் பூரம் நட்சத்திரம் சிரார்த்ததிதி தேய்பிறை ஏகாதசி மரணயோகம் கீழ்நோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : உத்திராட்டம் 

சுப நேரங்கள் : 

காலை                    :08.00 - 09.00 

மாலை                    : 04.30 - 05.30 

ராகுகாலம்             : 10.30 - 12.00

எமகண்டம்            : 03.00 - 04.30 

குளிகை காலம்     :07.30 - 09.00

வாரசூலம்     -  மேற்கு 

பரிகாரம்       - வெல்லம்   

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  அமைதி , பொறுமை 

இடபம்               –  பெருமை , புகழ் 

மிதுனம்             – பாசம் , அன்பு 

கடகம்                – மகிழ்ச்சி , சுகம் 

சிம்மம்               –  பகை , அச்சம் 

கன்னி                – மகிழ்ச்சி , இன்பம் 

துலாம்              – பகை , எதிர் 

விருச்சிகம்        – விவேகம் , வெற்றி 

தனுசு                 -  அன்பு , பாசம் 

மகரம்                –   ஊக்கம் , உயர்வு 

கும்பம்               – சம்பத்து , அதிகாரம் 

மீனம்                - உண்மை , உயர்வு 

குரு , சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 

பொருந்தாத எண்கள்  -  08

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , ஊதா 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right