இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-14 14:41:00

14.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 27 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச பஞ்சமி திதி பின்னிரவு 05.44 வரை அதன்மேல் சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம் இரவு 10.32 வரை. பின்னர் மிருகசிரிஷம் நட்சத்திரம் சிரார்த்ததிதி தேய்பிறை பஞ்சமி மரணயோகம். கீழ்நோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : சுவாதி , விசாகம் 

சுப நேரங்கள் : 

காலை                      :09.30 - 10.30

மாலை                    : 04.30 - 05.30

ராகுகாலம்             : 10.30 -12.00 

எமகண்டம்          : 03.00 - 04.30

குளிகை காலம்   :07.30 - 09.00

வாரசூலம்     -  மேற்கு 

பரிகாரம்       - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  பொறுமை , அமைதி

இடபம்               –  பிரயாணம் , அலைச்சல்

மிதுனம்             – தவம் , நன்மை 

கடகம்                – அன்பு , ஆசை 

சிம்மம்               –  மேன்மை , செல்வாக்கு 

கன்னி                – திறமை , முன்னேற்றம் 

துலாம்              – முயற்சி . முன்னேற்றம் 

விருச்சிகம்        – பணம் , பரிசு 

தனுசு                 -  தனம் , சம்பத்து 

மகரம்                –   அன்பு , பிரியம் 

கும்பம்               – லாபம் , லக்ஷ்மீகரம் 

மீனம்                - பிரிவு , கவலை 

புதன் , சந்திரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05

பொருந்தாத எண்கள்  -  08 , 06 

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right