இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (12.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-12 11:08:55

12.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை.

சுபகிலபட்ச திரிதியை திதி பின்னிரவு 03.15 வரை பின்னர் சதுர்த்தி திதி பரணி நட்சத்திரம் இரவு 07.11 வரை. பின்னர் கார்த்திகை நட்சத்திரம் சிரார்த்ததிதி கிருஷ்ணபட்ச தேய்பிறை திரதியை சித்தமிர்த யோகம். கீழ்நோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : அத்தம் , சித்திரை 

சுப நேரங்கள் : 

மாலை                    : 04.30 - 06.00

ராகுகாலம்             : 12.00 - 01.30 

எமகண்டம்          : 07.30 - 09.00

குளிகை காலம்   :10.30 - 12.00

வாரசூலம்     -  வடக்கு

பரிகாரம்       - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  வெற்று , அதிர்ஷ்டம் 

இடபம்               –  பெருமை , புகழ் 

மிதுனம்             – புகழ் , செல்வாக்கு 

கடகம்                – அசதி , சோம்பல் 

சிம்மம்               –  பணம் , பரிசு 

கன்னி                – பகை , விரோதம் 

துலாம்              – யோகம் , அதிர்ஷ்டம்

விருச்சிகம்        – தடை , தாமதம்

தனுசு                 -  சுகம் , ஆரோக்கியம் 

மகரம்                –   லாபம் , லக்ஷ்மிகரம் 

கும்பம்               – பகை , எதிர்ப்பு 

மீனம்                - நட்பு , பெருமை 

குரு , சூரியன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05

பொருந்தாத எண்கள்  -  ஏனையவை 

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , இளஞ்சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right