இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-11 10:33:20

11.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுபகீருத்திவருடம் புரட்டாதி மாதம் 24 ஆம் நாள் கிருஷ்ணபட்ச துவிதியை திதி 02.44 வரை பின்னர் திருதியை திதி அஸ்வினி நட்சத்திரம் மாலை 06.14 வரை பின்னர் பரணி நட்சத்திரம் சிரார்த்ததிதி கிருஷ்ணபட்ச தேய்பிறை சித்தயோகம் சமநோக்கு நாள்.   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : அத்தம் , உத்தரம் 

சுப நேரங்கள் : 

காலை                      : 10.30 - 11.30 

மாலை                    : 04.30 - 05.30

ராகுகாலம்             : 03.00 - 04.30 

எமகண்டம்          : 09.00 - 10.30 

குளிகை காலம்   :12.00 - 01. 30 

வாரசூலம்     -  வடக்கு

பரிகாரம்       - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  உழைப்பு , உயர்வு 

இடபம்               –  விரக்தி , வெறுப்பு 

மிதுனம்             – பிரயாணம் , செலவு 

கடகம்                – சுகம் . ஆரோக்கியம் 

சிம்மம்               –  போட்டி . ஜெயம் 

கன்னி                – ஆர்வம் , திறமை 

துலாம்              – வீண்செலவு , பற்றாக்குறை 

விருச்சிகம்        – கவலை , காரியதாமதம் 

தனுசு                 -  சுகம் , ஆரோக்கியம் 

மகரம்                –   மயற்சி , முன்னேற்றம் 

கும்பம்               – மனநிறைவு , மகிழ்ச்சி 

மீனம்                - பணம் , வரவு 

சந்திரன் , செவ்வாய்  கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05

பொருந்தாத எண்கள்  -  08 , 09 , 07

அதிஷ்ட வர்ணம்         -  வெள்ளை , நடுத்தர மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right