இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.10.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-10-07 10:09:01

07.10.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 20 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கிலபட்ச துவிதியை காலை 07.18 வரை பின்னர் திருயோதசி திதி பின்னிரைவு 05.35 வரை.பின்னர் சதுர்த்தசி திதி சதயம் நட்சத்திரம் முன்னிரைவு காலை 07.04 வரை பின்னர் புரட்டாதி நட்சத்திரம் சிரார்த்ததிதி வளர்பிறை திரயோதசி சித்தயோகம் மேல்நோக்கு நாள்   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : பூரம் , ஆயிலியம் 

சுப நேரங்கள் : 

காலை                      : 09.30 - 10.30 

மாலை                    : 04.30 - 05.30

ராகுகாலம்             : 10.30 - 12.00

எமகண்டம்          : 03.00 - 04.30 

குளிகை காலம்   : 07.30 - 09.00

வாரசூலம்     -  மேற்கு 

பரிகாரம்       - வெல்லம் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  முன்னேற்றம் , முயற்சி 

இடபம்               –  புகழ் , பெருமை 

மிதுனம்             – அன்பு , பாசம் 

கடகம்                – நியாயம் . நெர்மை 

சிம்மம்               –  புகழ் , நற்செய்தி 

கன்னி                – அதிர்ஷ்டம் , நன்மை 

துலாம்              – உண்மை , உயர்வு 

விருச்சிகம்        – லாபம் , லகஷ்மீகம் 

தனுசு                 -  விரயம் , செலவு 

மகரம்                –   நிறைவு , பூர்த்தி 

கும்பம்               – தடை , தாமதம் 

மீனம்                - உண்மை , உயர்வு 

கேது , புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 

பொருந்தாத எண்கள்  -  08 

அதிஷ்ட வர்ணம்         -  நீலம் , இளம் பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right