இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-28 09:29:46

28.09.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 11 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரவு 02.21 வரை.அதன்மேல் சதுர்த்தி திதி சித்திரை நட்சத்திரம் காலை 07.57 வரை பின்னர் சுவாதி நட்சத்திரம் சிரார்த்ததிதி வளர்பிறை திரிதியை சித்தயோகம் சமநோக்கு நாள்   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : ரேவதி  

சுப நேரங்கள் : 

காலை                   : 09.30 - 10.30 

ராகுகாலம்           04.30 - 05.30

எமகண்டம்        : 07.30 - 09.00

குளிகை காலம்  : 10.30 - 12.00

வாரசூலம்     -  வடக்கு 

பரிகாரம்       - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  உறவினர் உதவி 

இடபம்               –  சுபம் , மங்களம் 

மிதுனம்             – வெற்றி , அதிரிஷ்டம்

கடகம்                – உயர்வு , மேன்மை

சிம்மம்               –  பக்தி , ஆசி 

கன்னி                – வெற்றி , நேர்மை 

துலாம்              – முயற்சி , முன்னேற்றம் 

விருச்சிகம்        – புகழ் , பாராட்டு 

தனுசு                 -  அசதி , வருத்தம் 

மகரம்                –   துணிவு , துணை 

கும்பம்               – பணம் , பரிசு 

மீனம்                - கவனம் , அவதானம் 

சூரியன் , சனி கிரகங்களின் ஆதிக்க நாளின்று 

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 , 06

பொருந்தாத எண்கள்  -  08 , 07

அதிஷ்ட வர்ணம்         -  நீலம் , பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right