இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.09.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-09-27 09:12:54

27.09.2022  சுபகீருது வருடம் புரட்டாதி மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரவு 03.31 வரை பின்னர் திரிதியை திதி அஸ்தம் நட்சத்திரம் காலை 08.01 வரை பின்னர் சித்திரை நட்சத்திரம் சிரார்த்ததிதி வளர்பிறைதுவிதியை சித்தயோகம் சமநோக்கு நாள்   

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  : உத்திரட்டாதி 

சுப நேரங்கள் : 

காலை                   : 10. 30 - 11.30

ராகுகாலம்           04.30 - 05.30

எமகண்டம்        : 09.00 - 10.30 

குளிகை காலம்  : 12.00 - 01.30 

வாரசூலம்     -  வடக்கு 

பரிகாரம்       - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  வெற்றி , அதிர்ஷ்டம் 

இடபம்               –  சோர்வு , களைப்பு 

மிதுனம்             – மகிழ்ச்சி , நிறைவு 

கடகம்                – சுகம் , ஆரோக்கியம் 

சிம்மம்               –  உயர்வு , மேன்மை

கன்னி                – கவலை , ஏமாற்றம் 

துலாம்              – புகழ் , பாராட்டு  

விருச்சிகம்        – சிக்கல் , சங்கடம் 

தனுசு                 -  ஆயுள் , ஆரோக்கியம் 

மகரம்                –   சுபம் , மங்களம் 

கும்பம்               – அசதி , சோர்வு 

மீனம்                - ஏமாற்றம் , கவலை

நவராத்திரி விரதம் , துர்கை பூஜை

அதிஷ்ட எண்கள்         -  01 , 05 , 06

பொருந்தாத எண்கள்  -  08 

அதிஷ்ட வர்ணம்         -  மஞ்சள் , சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right