இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (19.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-19 09:20:56

19.08.2022  சுபகீருது வருடம் ஆவனி மாதம்  03ஆம் நாள் வெள்ளிக்கிழமை. 

சுபகிருத்து வருடம் ஆவணி 3 ஆம் நாள் அபரபட்ச அட்டமி திதி பின்னிரவு 02.29 வரை கார்த்திகை நட்சத்திரம். பின்னிரவு மாலை 06.00 மணிவரை சித்தயோகம்.

சுப நேரங்கள் : 

காலை                   : 06.05-07.35

ராகுகாலம்           : 10.35- 12.05

எமகண்டம்        : 03.04-04.34

குளிகை காலம் : 07.35-09.05

வாரசூலம்          - மேற்கு 

பரிகாரம்            - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  நன்மை , உயர்வு 

இடபம்               –  சஞ்சலம் , அலைச்சல் 

மிதுனம்             – மகிழ்வு , சுகம் 

கடகம்                – கவலை , யோசனை 

சிம்மம்               –  உயர்வு , மேன்மை 

கன்னி                – சுகம் , வெற்றி 

துலாம்               –  –  சஞ்சலம் , அலைச்சல் 

விருச்சிகம்        – அனுகூலம் , காரியசித்தி 

தனுசு                 -  யோசனை , அலைச்சல் 

மகரம்                –   வெற்றி , உயர்வு 

கும்பம்               – மகிழ்வு , சுகம் 

மீனம்                - அனுகூலம் , மேன்மை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right