இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (17.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-17 09:51:27

17.08.2022  சுபகீருது வருடம் ஆவனி மாதம்  01ஆம் நாள் புதன்கிழமை. 

அபரபட்ச ஷஷ்டி  பின்னிரவு 01.45 வரை அஸ்வினி நட்சத்திரம். பின்னிரவு மாலை 03.12 வரை மரணயோகம்.

சுப நேரங்கள் : 

காலை                   : 10.30-12.00

ராகுகாலம்           : 12.05-01.35

எமகண்டம்        : 07.35-09.05

குளிகை காலம் : 10.35-12.05

வாரசூலம்          - வடக்கு 

பரிகாரம்            - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  சோரவு , சஞ்சலம் 

இடபம்               –  நன்மை , மகிழ்ச்சி 

மிதுனம்             – கவலை , அலைச்சல் 

கடகம்                – அலைச்சல் , சஞ்சலம் 

சிம்மம்               –  உயர்வு , நன்மை 

கன்னி                – சிரமம் , செலவு 

துலாம்               –  நன்மை , மகிழ்வு 

விருச்சிகம்        – கவலை , சலனம் 

தனுசு                 -  மகிழ்வு , உயர்வு 

மகரம்                –   அலைச்சல் , சஞ்சலம் 

கும்பம்               – பகை , விரோதம் 

மீனம்                - நன்மை, மகிழ்ச்சி 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right