இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (16.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-16 10:19:26

16.08.2022  சுபகீருது வருடம் ஆடி மாதம் 31 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை. 

சுக்கிலபட்ச பஞ்சமி பி 01.15 வரை ரேவதி நட்சத்திரம் பிற்பகல் 02.33 வரை பின்னர் சித்தார்மிதம். 

சுப நேரங்கள் : 

காலை                   : 10.35-12.05

ராகுகாலம்           :  03.05-04.35

எமகண்டம்        : 09.05-10.35

வாரசூலம்          - வடக்கு 

பரிகாரம்            - பால்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  சலனம் , சஞ்சலம் 

இடபம்               –  மேன்மை , உயர்வு

மிதுனம்             – சமபலன் , சௌகியம் 

கடகம்                – அதிஷ்டம் , யோகம் 

சிம்மம்               –  அலைச்சல் , சஞ்சலம்

கன்னி                – மத்திமம் , அசதி 

துலாம்               –  யோகம் , அதிர்ஷ்டம் 

விருச்சிகம்        – மகிழ்ச்சி ,ஆனந்தம் 

தனுசு                 -  கவலை , கஷ்டம் 

மகரம்                –   விருத்தி , மேன்மை 

கும்பம்               – ஆக்கம் , ஆதாயம் 

மீனம்                - அனுகூலம் , காரியசித்தி 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right