இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-15 09:12:43

15.08.2022  சுபகீருது வருடம் ஆடி மாதம் 30 ஆம் நாள் திங்கட்கிழமை. 

சுக்கிலபட்ச ஆடிமாதம் 08.47 வரை சதுர்த்தி திதி உத்தரட்டாதி நட்சத்திரம் முன்னர் 02.22 வரை பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி சித்தயோகம் மேல்நோக்குநாள்.

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  :  மகம் 

சுப நேரங்கள் : 

காலை                   : 09.30 - 10.30

மாலை                 :  03.30-04.30

ராகுகாலம்           :  09.30-10.30

எமகண்டம்        : 10.30-12.00

வாரசூலம்          - கிழக்கு 

பரிகாரம்            - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  நட்பு , உதவி 

இடபம்               –  இடப்பெயர்ச்சி 

மிதுனம்             – பிரயாணம் , செலவு 

கடகம்                – நண்பர் , சேர்க்கை 

சிம்மம்               –  சுகம் , பொசனம் 

கன்னி                – பிரியம் , அன்பு 

துலாம்               –  தனம் , லாபம் 

விருச்சிகம்        – யோகம் , அதிர்ஷ்டம் 

தனுசு                 -  பணம் , பரிசு 

மகரம்                –   விருத்தி , சேர்க்கை 

கும்பம்               – காரியசித்தி , அனுகூலம் 

மீனம்                - செல்வம் , செழிப்பு 

சுக்கிரன் , ராகு கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  05 , 01 ,06

பொருந்தாத எண்கள்  -  08 ,04

அதிஷ்ட வர்ணம்         -   மஞ்சள் , நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right