இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-08-09 09:18:50

09.08.2022  சுபகீருது வருடம் ஆடி மாதம் 24 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை. 

சுக்கிலபட்ச துவாதசி திதி மாலை 03.11 வரை.அதன் மேல் திரயோதசி திதி மூலம் நட்சத்திரம். பகல் 03.10 வரை. பின்னர் பூராட்டம் நட்சத்திரம் திதித்வயம். சிரார்த்த திதிகள் துவாதசி , திரயோகம்  அமர்த்தசித்தி யோகம்.

சுப நேரங்கள் : 

மாலை                 : 04.30-05.30

ராகுகாலம்           : 03.00-04.30

எமகண்டம்        : 09.00-10.30

வாரசூலம்          - வடக்கு

பரிகாரம்            - பால்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  தனம் , சம்பத்து 

இடபம்               –  பகை , விரோதம் 

மிதுனம்             – தனம் , இலாபம் 

கடகம்                – பகை , விரோதம் 

சிம்மம்               –  யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி                – அன்பு , பாசம் 

துலாம்               –  பணம் , பரிசு 

விருச்சிகம்        – உதவி , நட்பு 

தனுசு                 -  அனுகூலம் , காரியசித்தி 

மகரம்                –   நோய் , வருத்தம் 

கும்பம்               – பணம் , பரிசு 

மீனம்                - கவலை , கஷ்டம் 

செவ்வாய் , புதன் கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  09 , 05

பொருந்தாத எண்கள்  - 02 , 08

அதிஷ்ட வர்ணம்         -  நீலம் , மஞ்சள் , சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right