இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.08.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-08-06 09:30:13

06.08.2022  சுபகீருது வருடம் ஆடி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை. 

சுக்கிலபட்ச நவமி திதி முன்னிரவு 10.02 வரை.பின்னர் தசமி திதி விசாகம் நட்சத்திரம்.பகல் 02.39 வரை. பின்னர் அனுஷம் நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை நவமி சித்தி மூலம் கீழ்நோக்குநாள்.

சந்திராஷ்டம் நட்சத்திரங்கள்  :  சதயம் , பூரட்டாதி 

சுப நேரங்கள் : 

காலை                   : 10.30-11.30

மாலை                 : 04.30 - 05.30 

ராகுகாலம்           : 09.00-10.30

எமகண்டம்        : 01.30-03.00

குளிகை காலம் : 06.00-07.30

வாரசூலம்          - கிழக்கு

பரிகாரம்            - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்                –  செலவு , விரயம் 

இடபம்               –  இலாபம் , ஆதாயம் 

மிதுனம்             – புகழ் , பெருமிதம் 

கடகம்                – தடை , இடையூறு

சிம்மம்               –  நன்மை , அதிர்ஷ்டம் 

கன்னி                – ஆரோக்கியம் , சுகம் 

துலாம்               –  புகழ் , பெருமை 

விருச்சிகம்        – ஆரோக்கியம் , சுகம் 

தனுசு                 -  கீர்த்தி , புகழ்  

மகரம்                –   உயர்வு , மேன்மை 

கும்பம்               – பணம் , பரிசு 

மீனம்                - பிரயாணம் , அலைச்சல் 

 சனி , சுக்கிரன் கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  06 , 07

பொருந்தாத எண்கள்  -  03 , 09 ,08

அதிஷ்ட வர்ணம்         -  பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்).