இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (22.06.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...
Published on 2022-06-22 10:21:06
22.06.2022 சுபகீருது வருடம் ஆனி மாதம் 08 ஆம் நாள் புதன்கிழமை.
கிருஷ்ணபட்ச நவமி திதி பின்னிரவு 01.55 வரை அதன்மேல் தசமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம். பகல் 10.37வரை. பின்னர் ரேவதி நட்சத்திரம். சிரார்த்த திதி பகல் 10.37வரை. மரணயோகம் மேல்நோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : மகம் , பூரம்
சுப நேரங்கள் :
காலை :09.30-10.30
மாலை :04.30-05.30
ராகுகாலம் :12.00-01.30
எமகண்டம் : 07.30-09.00
குளிகை காலம் : 10.30-12.00
வாரசூலம் - வடக்கு
பரிகாரம் - பால்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – நட்பு , உதவி
இடபம் – விரயம் , செலவு
மிதுனம் – புகழ் , செல்வாக்கு
கடகம் – பயணம் , செலவு
சிம்மம் – விரக்தி , வேகனை
கன்னி – சுபம் , மங்களம்
துலாம் – கனம் சம்பத்து
விருச்சிகம் – காரியசித்தி , அனுகூலம்
தனுசு - பணம் , பரிசு
மகரம் – குழப்பம் , சஞ்சலம்
கும்பம் – நட்பு , உதவி
மீனம் - தெளிவு , அமைதி
ராகு , கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் - 02,01,05,06
பொருந்தாத எண்கள் - 07,04,08
அதிஷ்ட வர்ணம் - மஞ்சள் , லேசானநீலம்
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்)..