இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.06.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-06-04 09:17:48

04.06.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசி மாதம் 21 ஆம் நாள் சனிக்கிழமை.

சுக்கிலபடச பஞ்சமி திதி பின்னிரவு  02.21 வரை அதன்மேல் சஷ்டி திதி பூரம்  நட்சத்திரம். முன்னிரவு 07.55 வரை. பின்னர்  ஆயிலியம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்மி சித்தயோகம் மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூராடம்

சுப நேரங்கள் :  

காலை :10.30-11.30

மாலை :04.30-05.30

ராகுகாலம் :09.00-10.30

எமகண்டம் :   01.30-03.00

குளிகை காலம் : 06.00-07.30

வாரசூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   தடை , இடையூறு                                        

இடபம்         –      தனம் , சம்பத்து                                          

மிதுனம்        –   பகை , அச்சம்                                           

கடகம்          –  பகை , விரோதம்                                              

சிம்மம்         –   லாபம் , ஆதாயம் 

கன்னி          –  புகழ் , பாராட்டு                    

துலாம்         –     விரயம் , செலவு                                                 

விருச்சிகம்   – பணம் , பரிசு 

தனுசு          -   சுகம் , ஆரோக்கியம் 

மகரம்          –   புகழ் , செல்வாக்கு                      

கும்பம்        – அன்பு , இரக்கம் 

மீனம்          -   நன்மை , அதிர்ஷ்டம்

ராகு , கேது   கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  02,01,05,06

பொருந்தாத எண்கள்  -  07,04,08

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள் , ரேசானநீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..