இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.06.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-06-01 09:34:40

01.06.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 18 ஆம் நாள் புதன்கிழமை .

சுக்கிலபட்ச  துவிதியை முன்னரவு காலை 08.58 வரை அதன் மேல்  திரிதியை திதி மிருகசீரிசம் நட்சத்திரம். பகல் 12.35 வரை. பின்னர்  திருவாதிரை நட்சத்திரம். சிரார்கத்த திதி வளர்பிறை துவிதியை சித்தயோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : விசாகம் , அனுஷம் 

சுப நேரங்கள் :  

காலை : 09.30-10.30

மாலை : 03.30-04.30

ராகுகாலம் :12.00-01.30

எமகண்டம் :   07.30-09.00

குளிகை காலம் : 10.30-12.00

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  தனம் , லாபம் 

இடபம்         –      தடை , தாமதம் 

மிதுனம்        –     விரயம் , பற்றாக்குறை 

கடகம்          –  அன்பு , ஆதரவு 

சிம்மம்         –   சுகம் ,ஆரோக்கியம் 

கன்னி          –  புகழ் , பெருமை 

துலாம்         –     தனம் , சம்பத்து

விருச்சிகம்   – சித்தி , அனுகூலம் 

தனுசு          -   கீர்த்தி, புகழ் 

மகரம்          –   குழப்பம் , சஞ்சலம் 

கும்பம்        – பக்தி , ஆசி 

மீனம்          -   அன்பு , இரக்கம் 

சூரியன் , ராகு   கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  1,5 

பொருந்தாத எண்கள்  - 8

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள் , வெளிர்நீலம்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right