இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-30 09:29:19

30.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை .

அமாவாஸை திதி மாலை  05.15 வரை அதன் மேல் பிரதமை திதி கார்த்திகை நட்சத்திரம். பின்னிரவு காலை 07.46 வரை. பின்னர்  ரோகினி நட்சத்திரம். சிரார்கத்த திதி அமாவாஸை மரணயோகம் மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : சுவாதி  

சுப நேரங்கள் :  

காலை :09.30-10.30

மாலை :03.30-04.30

ராகுகாலம் :07.30-09.00

எமகண்டம் :   10.30-12.00

குளிகை காலம் : 01.30-3-03.00

வாரசூலம் - வாரசூலம் கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  பணம் , பரிசு 

இடபம்         –      தனம் ,சம்பத்து 

மிதுனம்        –     பகை , விரோதம் 

கடகம்          –  பகை , எதிர்ப்பு 

சிம்மம்         –   வரவு , இலாபம் 

கன்னி          –  தடை , சிரமம்

துலாம்         –     நலம் , ஆரோக்கியம் 

விருச்சிகம்   – செலவு , விரயம் 

தனுசு          -   மேன்மை , உயர்வு 

மகரம்          –   சுபம் , ஆரோக்கியம் 

கும்பம்        – அசதி , சோர்வு 

மீனம்          -   சுகம் , சந்தோஷம் 

குரு புதன் கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  03,05,09

பொருந்தாத எண்கள்  -06,08

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள் , இளஞ்சிவப்பு  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..