இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-29 13:21:41

29.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 15 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

கிருஷ்ணபட்ச  துவாதசி திதி மாலை 03.47வரை அதன் மேல்  அமாவாசை திதி கார்த்திகை நட்சத்திரம். நாள்முழுவதும். சிரார்கத்த திதி தேய்பிறை சதுர்த்திரம் தசமி சித்தியோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : சந்திராஷ்டம்

சுப நேரங்கள் :  

காலை : 10.30-12.00

ராகுகாலம் :04.30-06.00

எமகண்டம் :   12.00-01.30

குளிகை காலம் : 03.00-04.30

வாரசூலம் - மேற்கு 

பரிகாரம் - வெல்லம்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  போகம் , சுகம்                                                                               

இடபம்         –      பிரியம் , சுகம்

மிதுனம்        –     திரவியம் , லாபம் 

கடகம்          –  சம்பத்து , வஸ்திரம் 

சிம்மம்         –   தனம் , லாபம் 

கன்னி          –  மனக்கவலை நிலைபிரிவு 

துலாம்         –     பிரயாணம் , இடப்பெயர்ச்சி 

விருச்சிகம்   – காரியசித்தி , அனுகூலம் 

தனுசு          -   சுகம் , ஆரோக்கியம் 

மகரம்          –   சரீரபீடை , மருத்துவம் 

கும்பம்        – புத்திக்குறைவு, கவனம் 

மீனம்          -   மகிழ்ச்சி ,ஆரோக்கியம் 

சந்திரன் , ராகு   கிரகங்களின்  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         - 1,7, 5 ,6

பொருந்தாத எண்கள்  - 9, 8

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள்  , இளம்பச்சை

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..