இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-05-28 10:26:35

28.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 14 ஆம் நாள் சனிக்கிழமை.

கிருஷ்ணபட்ச  திரயோதசி திதி பகல் 02.44 வரை அதன் மேல்  சதுர்த்தசி திதி பரணி நட்சத்திரம். பின்னிரவு 05.47 வரை பின்னர் கார்த்திகை நட்சத்திரம். சிரார்கத்த திதி அதிதி சித்தாமிர்தயோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : அத்தம் 

சுப நேரங்கள் :  

காலை : 10.30-11.30

ராகுகாலம் :09.00-10.30

எமகண்டம் :   01.30-03.00

குளிகை காலம் : 06.00-07.30

வாரசூலம் - கிழக்கு 

பரிகாரம் - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  திறமை , முன்னேற்றம் 

இடபம்         –      நிறைவு , ஆர்வம் 

மிதுனம்        –     அசதி , வருத்தம் 

கடகம்          –  பகை , விரோதம் 

சிம்மம்         –   தடை , இடையூறு

கன்னி          –  சந்தோஷம் , மகிழ்ச்சி

துலாம்         –     சினம் . பகை 

விருச்சிகம்   – அன்பு , பாசம் 

தனுசு          -   பக்தி , ஆசி 

மகரம்          –   திடம் , நம்பிக்கை 

கும்பம்        – சம்பத்து , தனம் 

மீனம்          -   ஆசி , வாழ்த்து

சூரியன்  , குரு கிரகங்களின்  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         - 1, 5 

பொருந்தாத எண்கள்  -  8

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள்  , இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right