இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (27.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

2022-05-27 09:36:26

27.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 13 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

கிருஷ்ணபட்ச  துவாதசி திதி பி.ப 02.09 வரை அதன் மேல்  திரயோதசி திதி அஸ்வினி நட்சத்திரம். பின்னிரவு 04.16 வரை. பின்னர்  பரணி நட்சத்திரம். சிரார்கத்த திதி தேய்பிறை திரயோதசி தசமி அமிர்தசித்தியோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : உத்தரம்

சுப நேரங்கள் :  

காலை : 09.30-10.30, 04.30-05.30

ராகுகாலம் :10.30-12.00

எமகண்டம் :   03.00-04.30

குளிகை காலம் : 07.30-09.00

வாரசூலம் - மேற்கு 

பரிகாரம் - வெல்லம்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  அதிஷ்டம் , நன்மை 

இடபம்         –      புகழ் , செல்வாக்கு 

மிதுனம்        –     உதவி , நட்பு 

கடகம்          –  இலாபம் , ஆதாயம் 

சிம்மம்         –   புகழ் ,பெருமை 

கன்னி          –  மருத்துவம் , செலவு 

துலாம்         –     போகம் , சுகம் 

விருச்சிகம்   – மேன்மை , மதிப்பு 

தனுசு          -   காரியசித்தி , அனுகூலம் 

மகரம்          –   வெற்றி , அதிர்ஷ்டம் 

கும்பம்        – அதிகாரம் , சம்பத்து

மீனம்          -   வெற்றி  , யோகம் 

செவ்வாய்  கிரகங்களின்  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         - 1, 5 

பொருந்தாத எண்கள்  2,9,8

அதிஷ்ட வர்ணம்         -     நீலம் , மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..

முக்கிய செய்திகள்

icon-left
icon-right