இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (25.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-25 10:42:28

25.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 11ஆம் நாள் புதன்கிழமை .

கிருஷ்ணபட்ச  தசமி திதி பி.ப 02.52 வரை அதன் மேல்  ஏகாதசி திதி உத்திரட்டாதி நட்சத்திரம். பின்னிரவு 02.42 வரை. பின்னர்  ரேவதி நட்சத்திரம். சிரார்கத்த திதி தேய்பிறை தசமி மரணயோகம் மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : மகம்

சுப நேரங்கள் :  

காலை : 09.30-10.30, 03.30-04.30

ராகுகாலம் :12.00-01.30

எமகண்டம் :   07.30-09.00

குளிகை காலம் : 10.30-12.00

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  இறைதரிசனம் 

இடபம்         –      தெளிவு , அமைதி 

மிதுனம்        –     பாரியத்தடை , சிரமம் 

கடகம்          –  முயற்சி , முன்னேற்றம் 

சிம்மம்         –   மகிழ்ச்சி , சந்தோசம் 

கன்னி          –  வெற்றி , சம்பத்து

துலாம்         –     அசதி ,சோர்வு

விருச்சிகம்   – தனம் , வரவு 

தனுசு          -   உயர்வு , மேன்மை 

மகரம்          –   பயணம் , அலைச்சல் 

கும்பம்        – பகை , விரோதம் 

மீனம்          -   பகை , விரோதம் 

கேது செவ்வாய்  கிரகங்களின்  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  5 ,6

பொருந்தாத எண்கள்  - 7,8,2

அதிஷ்ட வர்ணம்         -     நீலம் , மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..