இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (24.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-24 09:25:53

24.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 10ஆம் நாள் செவ்வாய்க்கிழமை .

கிருஷ்ணபட்ச  நவமி திதி பி.ப 03.26 வரை அதன் மேல்  நவமி திதி பூரட்டாதி நட்சத்திரம். பின்னிரவு 02.39 வரை. பின்னர்  உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்கத்த திதி தேய்பிறை நவமி  மரணயோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : ஆயில்யம்

சுப நேரங்கள் :  

காலை :10.30-11.30,04.30-05.30

ராகுகாலம் :03.00-04.30

எமகண்டம் :   09.00-10.30

குளிகை காலம் : 12.00-01.30

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –  பணம் , வரவு

இடபம்         –      பயணம் , அலைச்சல்

மிதுனம்        –     தடை , சங்கடம் 

கடகம்          –  புகழ் , பாராட்டு 

சிம்மம்         –   அன்பு , ஆதரவு 

கன்னி          –  பரிவு , பாசம் 

துலாம்         –     காரியசித்தி , அனுகூலம் 

விருச்சிகம்   – முன்னெற்றம் ,திறமை 

தனுசு          -   சினம்,பாசம் 

மகரம்          –   அன்பு , ஆசை

கும்பம்        – தடை , சஞ்சலம் 

மீனம்          -   அன்பு , பாசம் 

சுக்கிரன் சனி  கேது கிரகங்களின்  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  6

பொருந்தாத எண்கள்  - , 3,8

அதிஷ்ட வர்ணம்         -     அடர் பச்சை , நீலம் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..