இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-21 09:48:41

21.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் வைகாசிமாதம் 07 ஆம் நாள் சனிக்கிழமை.

கிருஷ்ணபட்ச  சஷ்டி திதி முன்னிரவு  08.25 வரை பின்னர் ஸப்தமி திதி திருவோணம் நட்சத்திரம். பின்னிரவு 04.55 வரை. பின்னர்  அவிட்டம் நட்சத்திரம். சிரார்த்த திதி தேய்பிறை சஷ்டி சித்தயோகம் கரிநாள் சுபம் விலக்குக மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : சந்கிராஷ்டம நட்சத்திரம் திருவாதிரை 

சுப நேரங்கள் :  

காலை :10.30-11.30

மாலை :04.30-05.30

ராகுகாலம் :09.00-10.30

எமகண்டம் :   01.30-03.00

குளிகை காலம் : 06.00-07.30

வாரசூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   தனம் , வரவு                                                              

இடபம்         –      உயர்வு , மேன்மை                              

மிதுனம்        –   திறமை , முன்னேற்றம்                          

கடகம்          –  பகை , விரோதம்                                              

சிம்மம்         –   தனம் , சம்பத்து                                          

கன்னி          –  தடை , தாமதம்                                        

துலாம்         –     நட்பு , உதவி                                

விருச்சிகம்   – விரயம் , செலவு                                                 

தனுசு          -   பக்தி , ஆசி                                       

மகரம்          –   புகழ் , செல்வாக்கு                      

கும்பம்        – முன்னேற்றம் , முயற்சி                           

மீனம்          -   பிரியம் , பாசம் 

புதன் , கேது  சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  3,5,9

பொருந்தாத எண்கள்  -8, 6

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள் , இளஞ்சிவப்பு 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..