இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (14.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-14 08:51:33

14.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 31 ஆம் நாள் சனிக்கிழமை.

சுக்கிலபட்ச  தசமி திதி  பகல் 01.51 வரை. அதன் மேல் சதுர்த்தசி  திதி. சித்திரை  நட்சத்திரம். மாலை 04.09 வரை. பின்னர்  சுவாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தசி மரண யோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : உத்திரட்டாதி

சுப நேரங்கள் :  

காலை :10.30-11.30

மாலை :04.30-05.30

ராகுகாலம் :09.00-10.30

எமகண்டம் :   01.30-03.00

குளிகை காலம் : 06.00-07.30

வாரசூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    பகை , விரோதம் 

இடபம்         –   தனம் , வரவு 

மிதுனம்        –   அதிர்ஷ்டம் , நன்மை

கடகம்          –   ஈகை , புண்ணியம் 

சிம்மம்         –   விரயம் , செலவு 

கன்னி          –   தனம் , சம்பத்து 

துலாம்         –    திறமை , முன்னேற்றம் 

விருச்சிகம்   –   பயம் , பகை

தனுசு          -   லாபம் , லக்ஷ்மீகரம் 

மகரம்          –  தடை , தாமதம் 

கும்பம்        – புகழ் , செல்வாக்கு

மீனம்          -   ஆரோக்கியம் ,சுகம் 

புதன் , கேது  சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  2,1,5

பொருந்தாத எண்கள்  -7,8

அதிஷ்ட வர்ணம்         -     வெளிரான நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..