இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (13.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-13 09:30:44

13.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 30 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.

சுக்கிலபட்ச  தசமி திதி  மாலை 03.06 வரை. அதன் மேல் திரயோதசி திதி. அஸ்தம் நட்சத்திரம். மாலை 04.42 வரை. பின்னர்  சித்திரை நட்சத்திரம். திதித்வயம் சிரார்த்த திதி வளர்பிறை துவாதசி, திரயோதசி அமிர்த்த யோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூரட்டாதி

சுப நேரங்கள் :  

காலை :09.30-10.30

மாலை :04.30-05.30

ராகுகாலம் :10.30-12.00

எமகண்டம் :   03.00-04.30

குளிகை காலம் : 07.30-09.00

வாரசூலம் - மேற்கு

பரிகாரம் - வெல்லம்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    மேன்மை , விருத்தி 

இடபம்         –   தடை , இடையூறு

மிதுனம்        –   அன்பு , பாசம் 

கடகம்          –   சுகம் , ஆரோக்கியம்

சிம்மம்         –   நலம் , விருத்தி 

கன்னி          –   உதவி , நட்பு

துலாம்         –    தெளிவு , நிம்மதி

விருச்சிகம்   –   புகழ் , செல்வாக்கு

தனுசு          -   அன்பு , ஆதரவு 

மகரம்          –  அதிர்ஷ்டம் , வெற்றி

கும்பம்        – நிறைவு , பூர்த்தி

மீனம்          -   –   செலவு , பற்றாக்குறை

ராகு சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  1,6

பொருந்தாத எண்கள்  -8, 3

அதிஷ்ட வர்ணம்         -     கலப்பு

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..