இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (11.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-11 09:27:41

11.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 28 ஆம் நாள் புதன்கிழமை.

சுக்கிலபட்ச  தசமி திதி  மாலை 04.17வரை. அதன் மேல் ஏகாதசி திதி. பூரம் நட்சத்திரம். மாலை 04.29 வரை பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை தசமி அமிரத யோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : அவிட்டம்

சுப நேரங்கள் : 09.30-10.30,04.30-05.30

ராகுகாலம் :12.00-01.30

எமகண்டம் :   07.30-09.00

குளிகை காலம் : 10.30-12.30

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - பால்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    விரயம் , செலவு

இடபம்         –   தானம் , புண்ணியம்

மிதுனம்        –   அதிஷ்டம் , வெற்றி

கடகம்          –   மகிழ்ச்சி , இன்பம்

சிம்மம்         –   செல்வாக்கு , புகழ்

கன்னி          –   நிறைவு , பூர்த்தி

துலாம்         –    அமைதி , செலவு

விருச்சிகம்   –   உயர்வு , மேன்மை

தனுசு          -   உண்மை , உயர்வு 

மகரம்          –  தனம் , இலாபம் 

கும்பம்        – சுகம் , ஆரோக்கியம்

மீனம்          -   –   தனம் , சம்பத்து

சந்திரன் , ராகு கிரகங்களின் பூரண  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  1,7,5,6

பொருந்தாத எண்கள்  -9,8

அதிஷ்ட வர்ணம்         -     மஞ்சள் , பச்சை

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..