இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (09.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-09 09:27:09

09.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 26 ஆம் நாள் திங்கட்கிழமை.

சுக்கிலபட்ச  அஷ்டமி திதி  பகல் 03.27வரை. அதன் மேல் நவமி திதி ஆயில்யம் நட்சத்திரம். பகல் 02.19 வரை பின்னர் மகம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை அஷ்டமி சித்த யோகம் பகல் 02.39வரை.பின்னர் மரணயோகம்  கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : திராடம்

சுப நேரங்கள் : 09.30-10.30,03.30 -04.30

ராகுகாலம் :07.30- 9.00

எமகண்டம் :   10.30-12.00

குளிகை காலம் : 01.30-03.00

வாரசூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    சலனம் , சங்கடம்

இடபம்         –   கீர்த்தி , புகழ் 

மிதுனம்        –   தனம் , லாபம் 

கடகம்          –   சுகம் , யோகம்

சிம்மம்         –   சுகம் , சந்தோசம் 

கன்னி          –   நிறைவு , பூர்த்தி

துலாம்         –    பிரயாணம் ,செலவு

விருச்சிகம்   –   பணம் , வரவு

தனுசு          -   நோய் , மருந்துவம்

மகரம்          –  யோகம் , சுகம் 

கும்பம்        – பரிசு , சன்மானம்

மீனம்          -   –   சுகம் , ஆரோக்கியம்

கேது , செவ்வாய் கிரகங்களின் பூரண  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  3,5,6

பொருந்தாத எண்கள்  -2,9, 8

அதிஷ்ட வர்ணம்         -    நீலம் , மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..