இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (07.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-05-07 10:31:46

07.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 24 ஆம் நாள் சனிக்கிழமை.

சுக்கிலபட்ச சஷ்டி திதி  பகல் 12.47 வரை. அதன் ஸப்தமி  திதி புனர்பூசம் நட்சத்திரம்.பகல்10.22 வரை பின்னர் பூசம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி சித்த யோகம். மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : மூலம் 

சுப நேரங்கள் : 

பகல் :   10.30-11.30

ராகுகாலம் : 9.00-10.30

எமகண்டம் :   1.00-3.00

குளிகை காலம் : 6.00-7.30

வாரசூலம் - வடக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    திறமை , முயற்சி

இடபம்         –   சுகம் , ஆரோக்கியம்

மிதுனம்        –   அசதி , வருத்தம்

கடகம்          –   லாபம் ,லக்ஷ்மீகரம்

சிம்மம்         –   பிரயாணம் ,செலவு

கன்னி          –   உதவி , நட்பு

துலாம்         –    பக்தி , ஆசி

விருச்சிகம்   –   காரியசித்தி , அனுகூலம்

தனுசு          -   அதிர்ஷ்டம் , வேற்றி 

மகரம்          –  மகிழ்ச்சி , சந்தோஷம்

கும்பம்        – விரியன் , செலவு

மீனம்          -   போட்டி , ஜேயம்

கேது , செவ்வாய் கிரகங்களின் பூரண  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  5,6

பொருந்தாத எண்கள்  -7, 8

அதிஷ்ட வர்ணம்         -    நீலம் , மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)..