இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (04.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...
Published on 2022-05-07 10:30:59
04.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 21 ஆம் நாள் புதன்கிழமை.
சுக்கிலபட்ச திரிதியை திதி 6.59 வரை. அதின் மேல் சதுர்த்தி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம். பின்னிரைவு 5.21 வரை பின்னர் திருபாதிரை நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி சித்த யோகம். சமநோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : விசாகம்
சுப நேரங்கள் :
பகல் : 9.30-10.30
ராகுகாலம் : 12.00-1.30
எமகண்டம் : 7.30-9.00
குளிகை காலம் : 10.30-12.00
வாரசூலம் - வடக்கு
பரிகாரம் - பால்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – நஷ்டம் , பலதேசம்
இடபம் – லாபம் , லக்ஷ்மீகரம்
மிதுனம் – வியாதி , மருத்துவம்
கடகம் – தனம் , லாபம்
சிம்மம் – பிலயாணம் ,செலவு
கன்னி – காரியசித்தி ,அனுகூலம்
துலாம் – மருத்துவம் , செலவு
விருச்சிகம் – பணம் , பரிசு
தனுசு - வஸ்திரம் , சம்பத்து
மகரம் – பிரியம் , அன்பு
கும்பம் – பகை
மீனம் - அன்பு , ஆதரவு
ராகு , கேது கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் - 1,6
பொருந்தாத எண்கள் - 8,3
அதிஷ்ட வர்ணம் - கலப்பு வர்ணம்
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்)..