இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (01.05.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ... 01.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை
Published on 2022-05-03 08:59:27
01.05.2022 மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 19 ஆம் நாள் சனிக்கிழமை
சுக்கிலபட்ச துவிதியை திதி பின்னிரைவு 5.10 வரை. அதின் மேல் திரிதியை திதி கார்திகை நட்சத்திரம். பின்னிரைவு 12.28 வரை பின்னர் ரோகினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை துவிதியை மரண யோகம். கீழ்நோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள் : சித்திரை
சுப நேரங்கள் :
பகல் : 9.30-10.30
ராகுகாலம் : 7.30-9.00
எமகண்டம் : 10.30-12.30
குளிகை காலம் : 1.30-3.00
வாரசூலம் - கிழக்கு
பரிகாரம் - தயிர்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – நலம் , ஆரோக்கியம்
இடபம் – அசதி , ஓய்வு
மிதுனம் – பூர்த்தி , நிறைவு
கடகம் – புகழ் , பாராட்டு
சிம்மம் – ஆரோக்கியம் , சுகம்
கன்னி – மகிழ்ச்சி , சந்தோசம்
துலாம் – நோய் , மருந்துவம்
விருச்சிகம் – பக்தி , ஆசி
தனுசு - தனம் , லாபம்
மகரம் – முயற்சி , முன்னேற்றம்
கும்பம் – பணம் , பரிசு
மீனம் - உழைப்பு , உயர்வு
சந்திரன் ராகு கிரகங்களின் பூரண ஆதிக்க நாளின்று.
அதிஷ்ட எண்கள் - 1,7,5,6
பொருந்தாத எண்கள் 9.8
அதிஷ்ட வர்ணம் - மஞ்சள் , லேசான பச்சை
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்)