இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (30.04.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...

Published on 2022-04-30 10:15:30

30.04.2022  மங்களகரமான சுபகீருது வருடம் சித்திரை மாதம் 17 ஆம்  நாள் சனிக்கிழமை 

அமாவாஸயை பின்னிரைவு 2.32 வரை. அதின் மேல் சுக்கிபட்ச பிரதமை    திதி அஸ்வினி நட்சத்திரம். முன்னிரவு 8.48 வரை  பின்னர் பரணி நட்சத்திரம். சிரார்த்த திதி அமாவாசை சித்த யோகம். சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  : பூரம்,உத்தரம்

சுப நேரங்கள் : 

பகல் :   10.30 -11.30

ராகுகாலம் : 9.00-10.30 

எமகண்டம் :   1.30-3.00 

குளிகை காலம் : 6.00-7.30 

வாரசூலம் - கிழக்கு

பரிகாரம் - தயிர்

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –    விரயம் செலவு 

இடபம்         –   லாபம் , லஷ்மீகரம்

மிதுனம்        –   கவனம் , அவதானம்

கடகம்          –   தனம் , சம்பத்து

சிம்மம்         –   பிரயாணம் , அசதி

கன்னி          –   புகழ் , செல்வாக்கு

துலாம்         –    உதவி , நட்பு

விருச்சிகம்   –   லாபம் , அவதானம்

தனுசு          -   உதவி , நட்பு

மகரம்          –  புகழ் , கீர்த்தி

கும்பம்        –  லாபம் , லஷ்மீகரம்

மீனம்          -  கீர்த்தி , செல்வாக்கு

குரு  ராகு கிரகங்களின் பூரண  ஆதிக்க நாளின்று.

அதிஷ்ட எண்கள்         -  1 , 5 ,9

பொருந்தாத எண்கள்  -    6,8

அதிஷ்ட வர்ணம்         -    மஞ்சள் , வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)