இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06.04.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ... 

Published on 2022-04-06 09:21:24

06.04.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 23 ஆம்  நாள் புதன்கிழமை                                           

சுக்கில பட்ச பஞ்சமி திதி மாலை 5.57 வரை. அதின் மேல் சஷ்டி   திதி ரோகிணி நட்சத்திரம். முன்னிரவு 7.29 வரை  பின்னர் மிருக சீரிடம்  நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி . சித்தயோகம். மேல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  விசாகம்  , சுவாதி 

சுப நேரங்கள் : 

பகல் :  9.30 - 10.30

மாலை :     4.30 - 5.30

ராகுகாலம் : 12.00 - 1.30 

எமகண்டம் :   7.30 - 9.00

குளிகை காலம் : 10.30 - 12.00

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   மாற்றம் , தாழ்மை 

இடபம்         – வெற்றி , ஜெயம் 

மிதுனம்        – காரியசித்தி , மதிப்பு 

கடகம்          – உயர்வு , செல்வாக்கு 

சிம்மம்         – பிரியம் , போகம் 

கன்னி          – புகழ் , செல்வாக்கு 

துலாம்         –    அதிகாரம் , சம்பத்து 

விருச்சிகம்   –    புகழ் , செல்வாக்கு 

தனுசு           –  மகிழ்ச்சி , சந்தோசம் 

மகரம்          –  விருத்தி , மேன்மை 

கும்பம்        –  போசனம் , சுகம்  

மீனம்           - உயர்வு , மேன்மை 

இன்று கண்ணபிரானை  வழிபடல்   நன்று 

கேது  , சுக்கிரன்  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -   6,2

பொருந்தாத எண்கள்  -    3,7,8

அதிஷ்ட வர்ணம்         - அடர் பச்சை, மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)