இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (29.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...
29.03.2022 பிலவ வருடம் பங்குனி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை
கிருஷ்ணபட்ச துவாதசி திதி பிற்பகல் 5.58 வரை. அதின் மேல் திரியோதசி திதி அவிட்டம் நட்சத்திரம்.பகல் 11.40 வரை பின்னர் மரணயோகம் மேல்நோக்கு நாள்.
சந்திராஷ்டம நட்சத்திரங்கள் புனர்பூசம்
சுப நேரங்கள் :
பகல் : 10.30 - 11.30
மாலை : 4.30 - 5.30
ராகுகாலம் : 3.00 - 4.30
எமகண்டம் : 9.00 - 10.30
குளிகை காலம் : 12.00 - 1.30
வாரசூலம் - வடக்கு
பரிகாரம் - பால்
12 ராசிகளுக்குமான பலன்கள்
மேடம் – புகழ் , பெருமை
இடபம் – நட்பு , உதவி
மிதுனம் – பகை , விரோதம்
கடகம் – புகழ் , பெருமை
சிம்மம் – அன்பு , பிரியம்
கன்னி – வரவு , லாபம்
துலாம் – லாபம் , லக்ஷ்மீகரம்
விருச்சிகம் – சுகம் , ஆரோக்கியம்
தனுசு – தனம் , லாபம்
மகரம் – அன்பு , இரக்கம்
கும்பம் – செலவு , விரயம்
மீனம் - அன்பு , பாசம்
இன்று நந்தி தேவனை வழிபடல் நன்று
அதிஷ்ட எண்கள் -5,1,6,7
பொருந்தாத எண்கள் - 9,8
அதிஷ்ட வர்ணம் - மஞ்சள் ,லேசான பச்சை
இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு கோவில்)