இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (28.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...   

Published on 2022-03-28 09:33:50

28.03.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 14 ஆம்  நாள் திங்கட்க்கிழமை                                            

கிருஷ்ணபட்ச ஏகாதசி   திதி மாலை  3.34 வரை. அதின் மேல் தசமி   துவாதசிதிதி திருவோணம்  நட்சத்திரம். பகல் 12.38 வரை   சிரார்த்த திதி தேய்பிறை  சித்த யோகம் மெல்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  திருவாதிரை , புனர்பூசம் 

சுப நேரங்கள் : 

பகல் :  9.30 - 10.30

மாலை  : 4.30 - 5.30

ராகு காலம் : 7.30 - 9.00

எமகண்டம் :    10.30 - 12.00

குளிகை காலம் : 1.30 - 3.00

வாரசூலம் - கிழக்கு 

பரிகாரம் -  தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   பங்கம் , தடை 

இடபம்         – இடையூறு 

மிதுனம்        –   நலம் , நன்மை 

கடகம்          – அதிர்ஷ்டம் , லாபம் 

சிம்மம்         –  யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி          –  அதிகாரம் , சம்பத்து 

துலாம்         –    தனம் , லாபம் 

விருச்சிகம்   –   கீர்த்தி , செல்வம் 

தனுசு           –  பரிசு , பணம் 

மகரம்          –   அதிகாரம் , சம்பத்து 

கும்பம்        –  சுகம் , லாபம் 

மீனம்           -  போசனம் , சம்பத்து 

இன்று சனி பகவானை வழிபடல் நன்று.

அதிஷ்ட எண்கள்         - 1 - 5 

பொருந்தாத எண்கள்  -    8

அதிஷ்ட வர்ணம்         - மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)