இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (21.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ... 

Published on 2022-03-21 09:17:42

 

21.03.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 07 ஆம்  நாள் திங்கட்கிழமை                                            

கிருஷ்ணபட்ச திரிதியை  திதி காலை  9.56 வரை. அதின் மேல் சதுர்த்தி  திதி சுவாமி  நட்சத்திரம். முன்னிரவு  10.53 வரை  பின்னர் விசாகம்   நட்சத்திரம் சிரார்த்த திதி வளர்பிறை சதுர்த்தி   அமிர்தயோகம் சமநோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்  உத்திரட்டாதி, ரேவதி  

சுப நேரங்கள் : 

பகல் :  9.30 - 10.30 

மாலை :      3.00 - 4.30

ராகுகாலம் : 7.30 - 9.00

எமகண்டம் :    10.30 - 12.30

குளிகை காலம் :  1.30 - 3.00

வாரசூலம் - கிழக்கு 

பரிகாரம் - தயிர் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   தடை , இடையூறு 

இடபம்         – சினம் , அவமானம் 

மிதுனம்        –  பூமி , பணலாபம் 

கடகம்          –  தோல்வியாதி 

சிம்மம்         – பலயீனம் 

கன்னி          – கலகம் , பணநஷ்டம் 

துலாம்         –    கலகம் , பணநஷ்டம் 

விருச்சிகம்   –  கீர்த்தி , சுபம் 

தனுசு           –  நோய் , செலவு 

மகரம்          –   தோல்வி , ரணகலம் 

கும்பம்        –   அதிகாரம் , லாபம் 

மீனம்           -  ஏமாற்றம் , கஷ்டம் 

இன்று காரைக்கால் அம்மையார் குருபூஜை தினம் விநாயகரை வழிபடல் நன்று 

சூரியனின்  பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         - 3, 9 , 5,1

பொருந்தாத எண்கள்  -    8 ,6

அதிஷ்ட வர்ணம்         -  இளஞ்சிவப்பு மஞ்சள்  

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)