இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (15.03.2022)..! 12 இராசிகளுக்குமான பலன்கள் இதோ...  

Published on 2022-03-15 09:25:04

15.03.2022  பிலவ வருடம் பங்குனி  மாதம் 01 ஆம்  நாள் செவ்வாய்க்கிழமை                                            

சுக்கில  பட்ச துவாதசி திதி பகல் 12.45 வரை. அதின் மேல் திரயோதசி  திதி ஆயிலியம் நட்சத்திரம். முன்னிரவு 11.10 பின்னர் மகம்  நட்சத்திரம் சிரார்த்த திதி. வளர்பிறை திரயோதசி  சித்தயோகம் கீழ்நோக்கு நாள்.

சந்திராஷ்டம நட்சத்திரங்கள்   உத்திராடம், திருவோணம்  

சுப நேரங்கள் : 

பகல் :   10.30 - 11.30

மாலை :      4.30 - 5.30 

ராகுகாலம் :  3.00 - 4.30

எமகண்டம் :   9.00 - 10.30

குளிகை காலம் : 12.30 - 1.30 

வாரசூலம் - வடக்கு 

பரிகாரம் - பால் 

12 ராசிகளுக்குமான பலன்கள்

மேடம்         –   அதிகாரம்,சம்பத்து  

இடபம்         –   சுகம் , போகம் 

மிதுனம்        –   சுகம்,மகிழ்ச்சி 

கடகம்          –  பங்கம்,வியாகுலம் 

சிம்மம்         –   யோகம் , அதிர்ஷ்டம் 

கன்னி          –  சலனம் , சஞ்சலம் 

துலாம்         –   சுகம் , சௌக்கியம் 

விருச்சிகம்   –   தடை , நஷ்டம் 

தனுசு           –  ஏமாற்றம் , கஷ்டம் 

மகரம்          –    கவனம் , அவதானம் 

கும்பம்        –   விரோதம் , பகை 

மீனம்           -  பயணம் , கவனம் 

இன்று பிரதோஷ விரதம்,  சிவனையும் , நந்திதேவனையும்  வழிபடல் நன்று 

சுக்கிரனின் பூரண  ஆதிக்க நாள் இன்று. 

அதிஷ்ட எண்கள்         -  6,9

பொருந்தாத எண்கள்  -    3,8 

அதிஷ்ட வர்ணம்         -  அடர் பச்சை 

இராமரத்தினம் ஜோதி குருக்கள்( தெஹிவளை விஷ்ணு  கோவில்)